SBS Tamil - SBS தமிழ்
SBS
Rádio: SBS Chill
Categorias: Notícias e Política
Ouvir o último episódio:
It’s not worth the risk. Instead, it’s better to find an experienced and professional electrician you can always depend on for your electrical repairs. You must look for the right person who is not only capable of the work but also quotes a reasonable price. Sooriakumar Vaithialingam who has been an electrician for many years in Sydney gives some tips which could help you finding the right electrician. Segment by Praba Maheswaran.
-வீடுகளில் மின்சாரம் தொடர்பிலான வேலைகளுக்கு Electricianஐ அழைக்கும்போது சில வேளைகளில் தரமற்ற உத்தரவாதமற்ற வேலைகள், மிக அதிகமான கட்டணங்கள் போன்ற பல பிரச்சனைககளை நம்மவர்கள் எதிர்கொள்கின்றனர். இதுதொடர்பில் எவ்வாறு நாம் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் என விளக்குகிறார், சிட்னியில் பலவருடங்களாக Electrician ஆகப் பணியாற்றிவரும் சூரியகுமார் வைத்தியலிங்கம் அவர்கள். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.
Episódios anteriores
-
6918 - Tips to Consider While Choosing Electricians - அனுமதியற்ற, Receipt தரமறுக்கும் Electriciansஆல் வரும் ஆபத்துகள் Fri, 04 Jun 2021
-
6917 - Tamil declared a classical Language - காலத்துளி: தமிழ் மொழி செம்மொழி Fri, 04 Jun 2021
-
6916 - Australian construction materials shortage causing delays for new home builders - புது வீடு கட்டுவதில் நிலவும் நீண்ட தாமதத்திற்கு காரணம் என்ன? Fri, 04 Jun 2021
-
6915 - Sri Lanka grapples with severe marine disaster - பேரழிவில் இலங்கைக் கடற்கரை Fri, 04 Jun 2021
-
6914 - Focus: Sri Lanka - இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா வைரஸ் தொற்று : பொது முடக்கம் நீடிக்கப்பட்டுள்ளது. Fri, 04 Jun 2021
-
6913 - Australia's leaders leaning 'heavily' towards mandatory vaccinations for aged care workers - முதியோரைப் பராமரிப்பவர்கள் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்படும்? Fri, 04 Jun 2021
-
6912 - முடக்கநிலையில் உள்ளவர்களுக்கு அரசு நிதிஉதவி Thu, 03 Jun 2021
-
6911 - How do you know if your child has heart problems? - சிறுவர்களில் ஏற்படக்கூடிய இதயநோய்களை தடுப்பது எப்படி? Wed, 02 Jun 2021
-
6910 - World-first COVID-19 antiviral therapy developed in Australia & US - கொரோனா உடலைத் தாக்கும்போது அதை தேடி அழிக்க புதிய மருந்து Wed, 02 Jun 2021
-
6909 - Cancer risk study shows the danger of smoking - புகைப்பழக்கத்தினால் 12 வகை புற்றுநோய் ஆபத்துகள் - ஆய்வு Wed, 02 Jun 2021
-
6908 - Focus: Tamil Nadu/India - தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை - தடுப்பூசி போடும் திட்டம் இடைநிறுத்தம் Wed, 02 Jun 2021
-
6907 - NSW's South Coast remains on high alert - NSW இல் சில பகுதிகளுக்கு COVID எச்சரிக்கை Wed, 02 Jun 2021
-
6906 - Victoria to fast-track vaccinations for aged care and disability workers amid concerns over 'fleeting' transmission - விக்டோரியாவிலுள்ள முதியோர்/ஊனமுற்றோர் பராமரிப்பு ஊழியர்களுக்கு விரைவாக கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை Tue, 01 Jun 2021
-
6905 - Here’s why is it important to have a will in Australia - இறந்தபின் சிக்கலில் மாட்டாமலிருக்க எளிய வழி Mon, 31 May 2021
-
6904 - Focus: Sri Lanka - யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்துள்ள. இலங்கையின் இன்றைய நிலை என்ன? Mon, 31 May 2021
-
6903 - A test to alleviate impending danger! - வேதனையை நீக்க ஒரு சோதனை ! Mon, 31 May 2021
-
6902 - Melbourne aged care resident and second worker among 11 new Victorian COVID-19 cases - மெல்பன் முதியோர் பராமரிப்பாளர் இன்னொருவருக்கும் Covid-19 தொற்று Mon, 31 May 2021
-
6901 - "நாம் வந்தேறிகள், எனவே பூர்வீககுடிமக்கள் பற்றிய புரிதலை நாம்தான் ஏற்படுத்த வேண்டும்" Sun, 30 May 2021
-
6900 - Focus: Tamil Nadu - பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி Sun, 30 May 2021
-
6899 - Introducing Avvaiyar – Part 1 - ஔவை: பெண்ணியமும் இலக்கியமும் கலந்த கலவை Sun, 30 May 2021
-
6898 - Australian News: 30 May 2021 – Sunday - மெல்பனில் தடுப்பூசி & முழுஅடைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது Sun, 30 May 2021
-
6897 - Australian News: 29 May 2021 – Saturday - விக்டோரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவசரம்; கணினி செயலிழந்தது Sat, 29 May 2021
-
6895 - Kirthi weds Anita taking vows in a traditional Hindu ceremony - இந்துமத முறையில் நடந்த ஒரே பாலினத் திருமணம் Sat, 29 May 2021
-
6894 - Victoria enters seven-day lockdown - விக்டோரியா மாநிலத்தில் ஏழு நாள் முடக்க நிலை Fri, 28 May 2021
-
6893 - How should we respond to rude teachers? - ஆசிரியர்களினால் பாதிக்கப்படும் தமிழ்க் குழந்தைகள் Fri, 28 May 2021
-
6892 - Focus: Sri Lanka - இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் Fri, 28 May 2021
-
6891 - Victoria reports four new local coronavirus cases as contacts of Melbourne cluster swell to 15,000 - "தடுப்பூசி போடுவதே ஒரே வழி !" Fri, 28 May 2021
-
6890 - விக்டோரியாவிலிருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. Thu, 27 May 2021
-
6889 - What is Art Therapy and How does it work? - கலைகள் கொண்டு மனநல சிகிச்சை !! Wed, 26 May 2021
-
6888 - “Education will uplift our community” - நரிக்குறவர் சமூகத்தின் விடியல் பெண் சீதா Wed, 26 May 2021
-
6887 - Focus: Tamil Nadu/India - ராஜீவ் கொலை வழக்கில் ஏழு பேரினதும் விடுதலை சாத்தியமா? Wed, 26 May 2021
-
6886 - New media campaign to be launched promoting COVID vaccination - தடுப்பூசியை ஊக்குவிப்பதற்கு புதிய ஊடக பிரசாரம் Wed, 26 May 2021
-
6885 - South Australia shuts border with Greater Melbourne as COVID-19 cluster grows - தெற்கு ஆஸ்திரேலியா, மெல்பன் பெருநிலப்பரப்புடனான எல்லைகளை மூடுகிறது Wed, 26 May 2021
-
6884 - Melbourne’s community outbreak grows to nine cases - மெல்பனில் சமூகப் பரவல் ஊடாக தொற்றுக்கண்டோர் எண்ணிக்கை ஒன்பதாக உயர்வு! Tue, 25 May 2021
-
6883 - Interview with Ki Ra – Part 2 - “நான் எப்படி இப்படி நன்றாக எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது” - கி.ரா. Mon, 24 May 2021
-
6882 - High quality books in Tamil - ஆங்கிலத்திற்கு இணையான உயர்தரத்தில் தமிழில் குழந்தைகள் புத்தகம் Mon, 24 May 2021
-
6881 - Here's how migrants can take action towards Reconciliation - நல்லிணக்கத்தை நோக்கி நாம் என்ன செய்யலாம் Mon, 24 May 2021
-
6880 - Focus: Sri Lanka - இலங்கையில், சீனாவினால் உருவாக்கப்பட்டுவரும் செயற்கைத்தீவு கொழும்பு துறைமுகநகர் Mon, 24 May 2021
-
6879 - People are urged to get a coronavirus vaccination as soon as they are eligible to do so - கொரோனா வைரஸ் தடுப்பூசி போடத் தகுதியானவர்கள் விரைவாகப் போடவேண்டுமென வலியுறுத்தப்படுகிறார்கள் Mon, 24 May 2021
-
6878 - “Narkali”- a short story by Ki Ra - கி.ரா. அவர்களின் “நாற்காலி” சிறுகதை Sun, 23 May 2021
-
6877 - Interview with Ki Ra – Part 1 - "நான் கற்கவில்லை ஆனால் என் எழுத்துக்களை படித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்"- கி.ரா. Sun, 23 May 2021
-
6876 - Introducing Australian short story – 5 - தமிழில் ஒரு ஆஸ்திரேலிய ஆங்கிலச் சிறுகதை - கதை 5 Sun, 23 May 2021
-
6875 - Focus: Tamil Nadu - தமிழ்நாட்டில் திங்கள் முதல் கடுமையான ஊரடங்கு Sun, 23 May 2021
-
6874 - China issues brutal warning to Australia after joining US, France and Japan in military exercise - கூட்டு கடற்படை பயிற்சியில் பங்கெடுத்த ஆஸ்திரேலியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை Sun, 23 May 2021
-
6873 - National Party predicted to win Upper Hunter by-election as votes counted - NSW மாநில Hunter Valley இடைத்தேர்தலில் ஆளும் National கட்சி முன்னிலை Sat, 22 May 2021
-
6872 - More than one hundred thousand people vaccinated in 24 hours - ஒரே நாளில் ஒருலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி தரப்பட்டது Fri, 21 May 2021
-
6871 - The unemployment rate drops for the sixth straight month - வேலையற்றோரின் வீதம் தொடர்ந்து ஆறாவது மாதமாக வீழ்ச்சி Thu, 20 May 2021
-
6870 - Recovering from Covid 19: Experience of a journalist in Tamil Nadu - “எனக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை, ஆனால் பலரின் நிலைமை அதுவல்ல” Wed, 19 May 2021
-
6869 - Australia buys 25 million doses of Moderna’s COVID-19 vaccine - நாட்டில் விரைவில் அறிமுகமாகிறது இன்னொரு கொரோனா தடுப்பு மருந்து Wed, 19 May 2021
-
6868 - India's COVID-19 case tally passes 25 million - இந்தியாவில் பல வாரங்களுக்குப்பின்னர் தொற்றுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி Wed, 19 May 2021